Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர்

22 மார், 2023 - 19:04 IST
எழுத்தின் அளவு:
Rajini's-Jailer-movie-release-date-change

நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இதில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடிக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

முன்னதாக இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது படப்பிடிப்பு ஏப்ரல் 15க்குள் முடிந்துவிடுமாம். அதன்பின் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை துவக்கி ஆகஸ்ட் மாதமே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் வருகிறது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஆக., 11ல் படம் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார்கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ... இப்படி கேட்டால் நடிப்பதையே நிறுத்தி விடுவேன் : டென்ஷனான ஜூனியர் என்டிஆர் இப்படி கேட்டால் நடிப்பதையே நிறுத்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

23 மார், 2023 - 12:25 Report Abuse
A.Tamilselvan இந்தியன் -2 ஷங்கர் படம்..ஜெயிலர் ரஜினி படம்..உதயநிதி காலை பிடிச்சு கமல் வாழ்ந்துட்டு இருக்கான்..
Rate this:
Vijay - Chennai,இந்தியா
22 மார், 2023 - 20:37 Report Abuse
Vijay தீபாவளிக்கு இந்தியன் 2 வெளிவரும் என்ற பயம்
Rate this:
23 மார், 2023 - 07:37Report Abuse
Smart ManCorrect...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in