Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகராக அறிமுகமாகும் காமெடி நடிகர் செந்திலின் மகன்

25 ஜூன், 2022 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Actor-Senthil-son-turn-as-actor

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் என்.எ.ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் படம் தடை உடை. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஆதிப் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு நடிகராக இணைந்துள்ளார். பாபி சிம்ஹா அவரை வரவேற்று சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
துபாய் அமைச்சருடன் கமல் : வைரலாகும் புகைப்படம்துபாய் அமைச்சருடன் கமல் : வைரலாகும் ... கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன்  இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JeevaKiran - COONOOR,இந்தியா
27 ஜூன், 2022 - 10:14 Report Abuse
JeevaKiran கவுண்டமணி செந்தில் ஜோடி காமெடி காலத்தால் அழியாதது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 ஜூன், 2022 - 20:42 Report Abuse
Bhaskaran செந்தில் கவுண்டமணி நகைச்சுவை மாதிரி இனி யாரும் செய்யமுடியாது வீரப்பன் எழுதிய நகைச்சுவைஅருமையாக இருந்தது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in