ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமிஷா பட்டேல் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் படம் கதார் ஏக் பிரேம் கதா. 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்க எண்ணியுள்ளார் அனில் சர்மா. இதிலும் சன்னி தியோலே முதன்மை ரோலில் நடிக்கிறார், இவருடன் அனில் சர்மாவின் மகன் உத்கர்ஷ் சர்மாவும் நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் அனில் சர்மா கூறியிருப்பதாவது... "கதார் படத்தை ரீ-மேக் செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன். இப்போது ஒரு படத்தின் தொடர்ச்சியாக அதன் அடுத்தபாகம் வெளிவருவது அதிகமாகிவிட்டது. ரசிகர்களும் அதிகம் வரவேற்கிறார்கள். ஆகையால், கதார் ஏக் பிரேம் கதா-2 படத்தை இயக்க எண்ணியுள்ளேன். சன்னி தியோல் உடன் எனது மகன் உத்கர்ஷ் சர்மாவும் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார்" என்றார்.
தற்போது அனில் சர்மா, தன் மகனை வைத்து ஜீனியஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்ததும் கதார் ஏக் பிரேம் கதா-2 படத்தை ஆரம்பிக்க உள்ளார்.