அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
மறைந்த நடிகர் வினோத் கண்ணாவிற்கு நடிகர் சஞ்சய் தத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் தத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.... வினோத் கண்ணாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். அவரின் ஸ்டைல், உடை எல்லாம் மற்றவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். பக்கா ஜென்டில்மேன் அவர். சகோதரத்துவத்திற்கு நல்ல உதாரணமான அவரை இழந்துவிட்டேன். எங்களது குடும்பத்தில் அவரும் ஒருவராக இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரான கவிதா, அக்ஷ்ய், ராகுல் மற்றும் சாக்ஷிக்கு எனது வருத்தங்களை பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.