ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‛நூர்'. சுனில் சிப்பி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். சுமார் 22 கோடி பட்ஜெட்டில் உருவான நூர் படம் 1450 தியேட்டர்களில் ரிலீஸானது. படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் வசூலும் குறைவாகவே வந்துள்ளது. முதல்நாளான நேற்று ரூ.1.54 கோடி தான் வசூலித்துள்ளது. இது மிகவும் மோசமான வசூல் என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். வரும் நாட்களில் இதே வசூல் தொடருமானால் படம் தோல்வியை தான் தழுவும் என்கிறார்கள்