ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான், சினிமாவில் மட்டுமல்லாது பீயிங் ஹூயூமன் என்ற அமைப்பையும் தொடங்கி அதில் சில நற்பணிகளை செய்து வருகிறார். தனது அமைப்பு மூலமாக சல்மான் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த எலக்ட்ரானிக் சைக்கிள் தற்போது தயாராகிவிட்டது. இந்தக்காலத்து ஏற்றபடி ஸ்டைலாக, இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றபடி இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவே இந்த இ-சைக்கிள் அறிமுகம் செய்வதாக சல்மான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.