காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வரும் படம் "சிவாய் ". இந்தப்படத்தில் அஜய் தேவ்கனும் , சாயீஷாவும் லீடு ரோலில் நடிக்கின்றனர். இந்தப்படம் இப்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தன் புரொமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் பொறுப்பை அஜயின் மனைவியும் நடிகையுமான கஜோல் எடுத்துள்ளாரம். அதன்ப்படி சிவாய் படத்தை இன்றைய நவீன தொழில் நூட்பத்திற்கு ஏற்றப்படி பேஸ்புக் டுவிட்டர் பேன்ற சமூகவலைதளங்களிலும் , வாகனம் முலம் பலவேறு நகரங்களில் சிவாய் படத்தை புரொமோஷன் செய்ய இருக்கிறாராம்.சிவாய் படம் 2016 அக்டோபர் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.