ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
1991ம் ஆண்டு ஈராக் - குவைத் போர் நடந்த போது, இந்தியா சார்பில் சுமார் 1.7 லட்சம் வீரர்கள் பங்கேற்றனர். இந்தசம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஏர்லிப்ட் என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. புதியவர் ராஜகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரை டிச.16ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்தாண்டு ஜன. 22ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.