ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் முன்னணிக்கு வந்த நடிகர் நவாஜூதீன் சித்திக், ஒரு படத்தில் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு, நவாஜூதீனை தேடிவந்தது. இதற்குத்தான் , நவாஜூதீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.