ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீண்ட இடைவௌிக்கு பிறகு கில் தில் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கோவிந்தார். அடுத்தப்படியாக இவர் ஒரு அதிரடியான போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் இவர் தயாரிக்கும் முதல்படமான அபிநய் சக்ரா என்ற படத்தில் தான் இவர் போலீஸாக நடிக்கிறார். இப்படத்தில் ஆக்ஷ்ன், காமெடி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். ஒரு மாதத்தில் படப்பிடிப்புகளை எடுக்க எண்ணியுள்ளோம். இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை. விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.