சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணி குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிறது. இந்த வழக்கில் கைதான வீரமணியின் உதவியாளர் கணேசன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் போலீஸ் ரெய்டு நடந்தது. பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீடு, ராயப்பேட்டையில் உள்ள பிரகாசின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகங்கள், தி.நகரில் உள்ள வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.
:57Dinamalar Cinema · செப் 25, 2026
13:09Dinamalar Cinema · செப் 25, 2026
04:03Dinamalar Cinema · செப் 25, 2026
02:46Dinamalar Cinema · செப் 25, 2026
09:29Dinamalar Cinema · செப் 25, 2026
07:02Dinamalar Cinema · செப் 25, 2026
09:56Dinamalar Cinema · செப் 25, 2026
01:26Dinamalar Cinema · செப் 24, 2026
10:02Dinamalar Cinema · செப் 24, 2026
26:53Dinamalar Cinema · செப் 24, 2026
:50Dinamalar Cinema · செப் 23, 2026
:34Dinamalar Cinema · செப் 23, 2026
23:50Dinamalar Cinema · செப் 23, 2026
:09Dinamalar Cinema · செப் 23, 2026
:32Dinamalar Cinema · செப் 22, 2026
07:21Dinamalar Cinema · செப் 22, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!