தவெக எம்எல்ஏவை பாதுகாப்பது ஏன் ? முதல்வருக்கு உதயநிதி கேள்வி தவறு செய்யும் தவெகவினரை கட்டி வைக்காவிட்டால் மக்கள் தட்டி வைப்பார்கள் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் உதயநிதி எச்சரித்துள்ளார். அவரது அறிக்கை: கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
01:11Dinamalar Cinema · நவ 12, 2026
02:07Dinamalar Cinema · நவ 12, 2026
05:28Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
05:11Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
:44Dinamalar Cinema · நவ 10, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!