தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறப்பதில்லை. மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதிலும் அந்த மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. இதனை கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மணலில் உடலை புதைத்து கொண்டு விவசாய சங்கத்தினர் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
04:12Dinamalar Cinema · நவ 19, 2026
19:31Dinamalar Cinema · நவ 19, 2026
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
02:55Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
10:26Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
05:08Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
05:53Dinamalar Cinema · நவ 15, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!