தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில், 36,300 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், 1,714 விற்பனையாளர்கள் மற்றும், 176 எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல ஊழியர்கள் தங்கள் கடையை மட்டுமின்றி, காலியிடம் உள்ள கடைகளையும் சேர்த்து கவனிக்கின்றனர். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. ரேஷன் கடைக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான நடைமுறைக்கு, அவகாசம் தேவைப்படுகிறது.
04:12Dinamalar Cinema · நவ 19, 2026
19:31Dinamalar Cinema · நவ 19, 2026
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
18:36Dinamalar Cinema · நவ 18, 2026
01:28Dinamalar Cinema · நவ 18, 2026
01:16Dinamalar Cinema · நவ 18, 2026
01:08Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!