பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் Tiger Shroff மும்பையின் ஜூஹுவில் juhu உள்ள மைதானத்தில் புட்பால் விளையாடிவிட்டு காரில் கிளம்பினார். அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற மூன்று பேர் தீடீரென டைகர் ஷெராஃப்பை குறிவைத்து கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மூன்று முறை குண்டுகள் பாய்ந்தன. பைக்கில் வந்தவர்கள் தப்பிவிட்டனர். குண்டு பாய்ந்ததில் நடிகரின் கார் டிரைவர் நானாவதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டைகர் ஷெராஃப் காயமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 12 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
02:51Dinamalar Cinema · நவ 15, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
28:44Dinamalar Cinema · நவ 14, 2026
10:06Dinamalar Cinema · நவ 13, 2026
04:04Dinamalar Cinema · நவ 13, 2026
05:28Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
01:20Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
02:11Dinamalar Cinema · நவ 10, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!