மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் oரை ஓடுகிறது கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில். இன்று, பஞ்சாபின் ராஜ்புரா என்ற இடத்தில் சென்றபோது, ரயிலின் 5வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். அடுத்தடுத்த 4 பெட்டிகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்தனர். ரயிலில் 1500 பயணிகள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
23:27Dinamalar Cinema · நவ 11, 2026
03:36Dinamalar Cinema · நவ 11, 2026
01:26Dinamalar Cinema · நவ 11, 2026
01:30Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
08:22Dinamalar Cinema · நவ 05, 2026
03:08Dinamalar Cinema · நவ 05, 2026
கோலிவுட்
1கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!