இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு-2 படத்தின் புரோமோஷன் விழா மற்றும் இசை நிகழ்ச்சி சென்னை வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் ஹிப் ஹாப் ஆதியை பார்க்க 10,000க்கு மேற்பட்ட ரசிகர்களும் பீனிக்ஸ் மாலில் குவிந்தனர். மாலின் அனைத்து தளங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் கடும் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க புரோமோஷன் விழா ரத்து செய்யப்படுவதாக அமைப்பாளர்கள் அறிவித்தனர்.
15:26Dinamalar Cinema · செப் 08, 2026
19:11Dinamalar Cinema · செப் 08, 2026
19:30Dinamalar Cinema · செப் 07, 2026
02:49Dinamalar Cinema · செப் 07, 2026
11:38Dinamalar Cinema · செப் 04, 2026
08:13Dinamalar Cinema · செப் 04, 2026
:52Dinamalar Cinema · செப் 03, 2026
07:59Dinamalar Cinema · செப் 03, 2026
:19Dinamalar Cinema · செப் 02, 2026
10:25Dinamalar Cinema · செப் 02, 2026
06:28Dinamalar Cinema · செப் 02, 2026
05:27Dinamalar Cinema · செப் 02, 2026
26:57Dinamalar Cinema · ஆக 31, 2026
22:01Dinamalar Cinema · ஆக 31, 2026
26:11Dinamalar Cinema · ஆக 30, 2026
15:26Dinamalar Cinema · செப் 08, 2026
19:11Dinamalar Cinema · செப் 08, 2026
19:30Dinamalar Cinema · செப் 07, 2026
02:49Dinamalar Cinema · செப் 07, 2026
11:38Dinamalar Cinema · செப் 04, 2026
08:13Dinamalar Cinema · செப் 04, 2026
:52Dinamalar Cinema · செப் 03, 2026
07:59Dinamalar Cinema · செப் 03, 2026
:19Dinamalar Cinema · செப் 02, 2026
10:25Dinamalar Cinema · செப் 02, 2026
06:28Dinamalar Cinema · செப் 02, 2026
05:27Dinamalar Cinema · செப் 02, 2026
26:57Dinamalar Cinema · ஆக 31, 2026
22:01Dinamalar Cinema · ஆக 31, 2026
26:11Dinamalar Cinema · ஆக 30, 2026
வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்தர்க்குரிஸ்