வரிசைக்கட்டி நிற்கும் வழக்குகள் அடுத்த குறி யாருக்கு? திமுக மாஜிக்கள் கலக்கம்! தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், எந்த நேரத்திலும் தங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
01:33Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
01:48Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
03:49Dinamalar Cinema · அக் 28, 2026
02:08Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
06:21Dinamalar Cinema · அக் 27, 2026
21:50Dinamalar Cinema · அக் 26, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!