சென்னை கொளத்துாரில் தேமுதிக எம்பி சுதீஷின் மனைவி பூர்ண ஜோதிக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு 234 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி அதில் 78 வீடுகளை அவர்களுக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் 48 வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்று 42 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பூர்ணஜோதி புகார் அளித்தார்.
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
03:06Dinamalar Cinema · நவ 08, 2026
07:16Dinamalar Cinema · நவ 07, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
01:40Dinamalar Cinema · நவ 07, 2026
08:19Dinamalar Cinema · நவ 06, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
08:22Dinamalar Cinema · நவ 05, 2026
03:08Dinamalar Cinema · நவ 05, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!