கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்க 70வது ஆண்டு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் சூப்பர் மார்க்கெட்டுக்கு இணையாக விற்பனையை அதிகாரிப்பது, வியாபாரிகள் எதிர் கொள்ளும் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவையின் முக்கிய பகுதியான ரங்கே கவுடர் வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி ஆகியவற்றில் கடைகள் அதிகம் உள்ளது. தினமும் அப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
02:40Dinamalar Cinema · அக் 22, 2026
01:48Dinamalar Cinema · அக் 22, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
05:57Dinamalar Cinema · அக் 21, 2026
02:03Dinamalar Cinema · அக் 21, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!