டில்லியில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கியதுமே, காற்றின் தரம் மோசமடைவது வழக்கம். வானக புகை, தொழிற்சாலை கழிவுகள், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் காற்றின் தரக்குறியீடு மாேசமான நிலையை எட்டும். இந்த ஆண்டும் வழக்கம் போல், தீபாவளிக்கு முன்பே, ஏக்யூஐ எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400ஐ எட்டியது. தீபாவளி பட்டாசு புகையால், பல இடங்களில் ஏக்யூஐ 500 - 600ஐ கடந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. டில்லி, என்சிஆரில் தீபாவளிக்கு மறுநாள் ஏக்யூஐ 900 - 1000 வரை பதிவானதாக தனியார் ஆய்வாளர்கள் கூறினர்.
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
28:44Dinamalar Cinema · நவ 14, 2026
10:06Dinamalar Cinema · நவ 13, 2026
01:06Dinamalar Cinema · நவ 13, 2026
04:04Dinamalar Cinema · நவ 13, 2026
05:28Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
01:55Dinamalar Cinema · நவ 11, 2026
02:25Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
02:01Dinamalar Cinema · நவ 10, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!