தீபாவளி அன்று நடந்த கொலைகள், கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது. ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளது. சட்டசபை துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக ஆட்சியில், குற்றவாளிகளுக்கு பயமில்லை. போலீசுக்கு பாதுகாப்பு இல்லை.
01:11Dinamalar Cinema · நவ 12, 2026
02:07Dinamalar Cinema · நவ 12, 2026
05:28Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
05:11Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
10:25Dinamalar Cinema · நவ 11, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
கோலிவுட்
1கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!