ரூ. 400 கோடி லஞ்ச மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் மகேஷை அக். 26ம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மகேசை நவ. 6 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மகேஸுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக புழல் மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக மகேஷ் ஆஜரானார்.
10:10Dinamalar Cinema · நவ 11, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
15:26Dinamalar Cinema · நவ 10, 2026
:44Dinamalar Cinema · நவ 10, 2026
01:10Dinamalar Cinema · நவ 10, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
08:22Dinamalar Cinema · நவ 05, 2026
03:08Dinamalar Cinema · நவ 05, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!