தமிழகத்தில் உள்ள 28 மணல் குவாரிகள் மூலம் 4,730 கோடி ஊழல் நடந்திருப்பதாக 2024 ஜூனில் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு கூடுதலாக ஆற்று மணல் அள்ளி இருப்பதாக கடிதத்தில் கூறி இருந்தது. இதன் அடிப்படையில் ஆட்சி மாற்றத்துக்கு பின் வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக இன்று காலை தமிழகம் முழுதும் 30 இடங்களில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திடீர் சோதனை நடத்தினர்.
01:51Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
:44Dinamalar Cinema · நவ 10, 2026
11:15Dinamalar Cinema · நவ 10, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
01:49Dinamalar Cinema · நவ 08, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
08:22Dinamalar Cinema · நவ 05, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!