தமிழகத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை த.வெ.க., அமைத்துள்ளது. அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும், தி.மு.க., கூட்டணியில் இருந்தன. த.வெ.க., தனித்து போட்டியிட்டது. த.வெ.க.,வினர் பலரும், நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
06:21Dinamalar Cinema · அக் 27, 2026
02:04Dinamalar Cinema · அக் 27, 2026
21:50Dinamalar Cinema · அக் 26, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!