சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் அளவு, அங்கிருக்கும் நிலை குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பருவ மழை தீவிரம், புயல் சின்னம் என மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதை ஒட்டி தலைநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பங்காக இது உள்ளது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது.
05:14Dinamalar Cinema · அக் 26, 2026
21:50Dinamalar Cinema · அக் 26, 2026
05:19Dinamalar Cinema · அக் 25, 2026
03:54Dinamalar Cinema · அக் 25, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
05:38Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!