டில்லியில் உள்ள 'தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணையம்' (NFCSF) சார்பில், கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், கரும்பு மரபணு மேம்பாட்டிற்கான சர்வதேச சிறப்பு மையம் துவங்கப்பட்டது. NFCSF தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் இதை திறந்து வைத்து ஆய்வு செய்தார். தமிழ்நாடு சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர் அருண்ராஜ் , கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயககுனர் கோவிந்தராஜ் ஆகியோ் இது குறித்து விளக்கம் அளித்தனர்.
22:57Dinamalar Cinema · நவ 04, 2026
:31Dinamalar Cinema · நவ 03, 2026
:40Dinamalar Cinema · நவ 03, 2026
:52Dinamalar Cinema · நவ 03, 2026
02:01Dinamalar Cinema · நவ 02, 2026
01:22Dinamalar Cinema · நவ 02, 2026
01:06Dinamalar Cinema · நவ 02, 2026
01:37Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!