வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 700 கிமீக்கு அப்பால் நேற்று மையம் கொண்டது. மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த இந்த புயல், இன்று அதிதீவிர புயலாக மாறி, மணிக்கு 25 கிமீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே நாளை மதியம் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட நிலையில், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இன்று அதீத கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
04:12Dinamalar Cinema · நவ 19, 2026
19:31Dinamalar Cinema · நவ 19, 2026
01:23Dinamalar Cinema · நவ 19, 2026
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
:52Dinamalar Cinema · நவ 18, 2026
10:32Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
:58Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!