கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் அர்லேக்கர், விஎஸ் பாபுவின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனை, துயரம் அடைந்தேன் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என கூறிள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில், சிகிச்சையில் இருந்த அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரது மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
01:03Dinamalar Cinema · நவ 19, 2026
04:12Dinamalar Cinema · நவ 19, 2026
19:31Dinamalar Cinema · நவ 19, 2026
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
10:13Dinamalar Cinema · நவ 17, 2026
10:26Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
23:01Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!