ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
கிளீன் இந்தியா திட்டத்தில் என்னை நியமனம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த திட்டத்தை நானும் துவக்கி உள்ளேன். மேலும் நான் அமீர்கான், ஆஷிம் பிரேம்ஜி, சந்தா கோச்கர், ஓமர் அப்துல்லா, பிரதீப் தூத், ரஜத் சர்மா, ரஜினிகாந்த், வினித் ஜெயின் உள்ளிட்ட ஒன்பது பேரை நான் பரிந்துரை செய்கிறேன். கூடவே எனது ரசிகர்கள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் இந்த திட்டத்தில் இணைக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகர் சல்மான் கான்.