ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் |
விஜயகுமார் இயக்கத்தில், சுந்தரமூர்த்தியின் இசையில், ‘‘அவம்’’ படத்திற்காக, கமல் சார் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல் சாரின் குரலில் ‘‘காரிருள்ளே...’’ பாடல் நெஞ்சை உருக்கும் பாடலாகவும், அவம் படத்திற்கு இந்தப்பாடல் ஹைலைட்டாக அமையும், எனது வரிகளுக்கு, கமல் சார் குரல் கொடுத்திருப்பது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்கி.