Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
ராம் கோபால் வர்மா ட்வீட்ஸ்
30 ஆக, 2014 - 10:47 IST
எழுத்தின் அளவு:

இன்று விநாயகர் உண்மையாகவே பிறந்தாரா அல்லது அவருடைய அப்பாவால் தலை இன்று வெட்டப்பட்ட நாளா என்பதை யாராவது எனக்கு சொல்வீர்களா ?. விநாயகர் அவருடைய கைகளால் சாப்பிடுவாரா அல்லது தும்பிக்கையால் சாப்பிடுவாரா ?. அவரை வேண்டுபவர்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை விநாயக பக்தர்கள் எனக்கு சொல்வார்களா. தன்னுடைய தலையையே காப்பாற்றிக் கொள்ளாதவர், மற்றவர்களின் தலையை எப்படிக் காப்பாற்றுவார் ?. மற்ற கடவுளை விட விநாயகர் அதிகம் சாப்பிடுவாரா.  ஏனென்றால் மற்ற கடவுள்கள் எல்லாம் நேர்த்தியாகவும், வலிமையாகவும் இருக்கிறார்கள். விநாயகருக்கு சிறு வயதிலேயே தொப்பை வந்துவிட்டதா, அல்லது யானையின் தலையை வைத்த பிறகு வந்ததா?. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்று டுவிட்டரில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ராம் கோபால் வர்மா.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in