ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
அசைவ உணவு சாப்பிட்ட என்னை, சைவத்திற்கு மாற்றியது அப்பா தான், அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன், சைவ உணவுகள் எப்போதும் உடம்புக்கு நல்லது. இருந்தாலும், இனி அசைவ உணவு சாப்பிட ஆசை வந்தால் கனவில் ருசிப்பேன் என்று டுவிட்டரில் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.