அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
‘வேலையில்லா பட்டதாரி’ படம், உலகளவில் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, தொடர்ந்தும் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது, இப்படியொரு வெற்றியை தந்த அனைவருக்கும் என் நன்றி, நான் நடித்த படங்களில் எனது 25வது படமான விஐபி., தான் இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது, இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.