சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இது பொதுமக்களுக்கான பதிவும்கூட.. நிறைய பெண்களோட பக்கங்கள்ல ஆபாசவார்த்தைகள், படங்கள்னு பதிவிடுற பழக்கம் உள்ளவங்களுக்கு.. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்கன்னு சொல்றதுக்கு.. நம்ம கார்ல போயிர்றோம் சார்.. இன்னும் சைக்கிள், பைக் மற்றும் நடந்துபோற மக்கள் இருக்காங்களே.
அதைத்தான் நாங்களும் சொல்ல முயல்கிறோம். நாங்கள் யாருக்கும் பதிலுக்கு பதில் பேச சொல்லல.. அதச்செய்யாதீங்கன்னு சொல்றோம்.. மரம் இல்லைன்னு நிறையபேர் சொன்னாங்க... நீங்க மரக்கன்று நட்டிங்களே... அது போல சார்....