ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
சென்னையில் ஓடும் ஆடம்பர கார்களில் முக்கால்வாசி பாண்டியில் பதிவு செய்யப்பட்டவை. எல்லா பணக்காரர்களுக்கும் பாண்டிச்சேரி தான் ஜாகையா? இங்கே ஒரு பழைய santro , அங்கே ஒரு jazz . ரெண்டுமே சாதா குட்டி காரு தான். எனக்கு உண்மையாவே பாண்டியில் விலாசம் இருக்கு, வண்டி வாங்கத் தான் வக்கில்ல.