ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
என் மகள் செளந்தர்யாவுக்கும், கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர், டெக்னிசீயன்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். நிச்சயம் இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.