விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
உங்களுக்கு தெரியாததை, புரியாததை வெளிப்படுத்துவதே நடிப்பு, அப்படி தெரிந்து, புரிந்து வெளிப்படுத்துவது நடிப்பாகாது, மேலும் மனப்பூர்வமாக வெளிப்படுவதே உண்மையான நடிப்பு, அப்படி இல்லையென்றால் அதில் உண்மை இருக்காது என்று நடிப்புக்கு தன் டுவிட்டரில் புதுவிளக்கம் கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்.