ஸ்ரீ ராஜி மூவிஸ் சார்பில் ஏ.கே.ஆர்., தயாரிக்கும் படம் வவ்வால் பசங்க. புதுமுகங்கள் ராகுல், உத்ரா உன்னி ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சுரேஷ் என்பவர் இயக்குகிறார். ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.