Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்: சித்தார்த் கோபம்

04 செப், 2021 - 20:09 IST
எழுத்தின் அளவு:
Siddharth-angry

ஹிந்தி டிவி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர். 40 வயதில் நிகழ்ந்த அவரின் மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தின் மரணத்தை தமிழ் நடிகர் சித்தார்த்தின் படத்துடன் சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்

இதனை பார்த்து சித்தார்த் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து சித்தார்த் தனது டுவிட்டரில் "வேண்டுமென்றே என்னை குறிவைத்து தாக்குகிறார்கள், என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்" என்று கோபத்துடன் குறிப்பிட்டிருந்தார். சித்தார்த் குறித்து இதுபோன்ற தகவல் வருவது முதன் முறை அல்ல. ஏற்கெனவே இருமுறை வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் யு டியூப் நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் நடந்த சோதனை நடவடிக்கைகளை தமிழ் படங்களில் நடிக்கும் சோனியா அகர்வால் வீட்டில் நடந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 நாளை மாலை ஆரம்பம்பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 நாளை மாலை ... விக்ரமுடன் இணையும் பா.ரஞ்சித் விக்ரமுடன் இணையும் பா.ரஞ்சித்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09 செப், 2021 - 19:35 Report Abuse
Rajagopal பணத்துக்கும் , புகழுக்கும் மானத்தை விற்கக்கூடியவன்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 செப், 2021 - 03:08 Report Abuse
meenakshisundaram பேரை மாத்திக்கோப்பா .பிரச்சினையே வராது .ஆனால் கொள்கை யையே மாத்திக்கிறியே நடிக்க வந்தா உன் வட்டத்துக்குள்ளேயே வந்தா ஒரு பயலும் உன்னை வெறுப்பாக பார்க்க மாட்டான்
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
06 செப், 2021 - 08:18 Report Abuse
kudiyanavan நான் உன்னை நேரிலே பார்த்தல் வெறுப்பை அல்ல உண்மையாகவே உன் முகத்தில் கக்கி விடுவேன் . என் என்றல் நீ ஒரு துஷ்டன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in