நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. இதையடுத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி படம் இயக்குவதாக இருந்ததும் கை நழுவி போனது.
தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிற்கு கூறிய அதே கதையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. தற்போது திலீப் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.