கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

கென் கருணாஸ் இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் 'யூத்'. இப்படம் தியேட்டர் வசூலாக 80 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக உள்ளது.
கடந்த வாரம் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் வெளியான மற்ற மொழிப் படங்களிலும் சேர்த்து 'யூத்' படம் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பவன் கல்யாண் நடித்த தெலுங்குப் படமான 'உஸ்தாத் பகத்சிங்' படத்தைக் காட்டிலும் முந்தி இப்படம் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம்தான்.
கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியிருப்பதால் அதன் வரவேற்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.