'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ருக்மணி வசந்த் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆக மாறியுள்ளார். தற்போது 'டாக்சிக்', 'என்டிஆர் நீல்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ருக்மணி வசந்தை தேடி பட வாய்ப்புகள் குவிகிறது. இந்த நிலையில் இதுவரை ஒரு சில கோடிகளில் சம்பள வாங்கி தந்த ருக்மணி வசந்த் இப்போது ரூ. 5 கோடி ஒரு படத்தில் சம்பளமாக நிர்ணயம் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.