Advertisement

சிறப்புச்செய்திகள்

துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர்

26 பிப், 2026 - 02:54 IST
எழுத்தின் அளவு:
A-fan-has-just-discovered-a-mistake-in-Sarojas-film.
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜெயராம், சந்தானம், பிரகாஷ்ராஜ், வைபவ், எஸ்பி சரண், சிவா, பிரேம்ஜி, வேகா மற்றும் பலர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளிவந்த படம் 'சரோஜா'.

'சென்னை 28' படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய இரண்டாவது படம். ஒரு பயணக் கதையாக அமைந்த படம் அன்றைய இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படம் பற்றி ஒரு ரசிகர் தற்போது எக்ஸ் தளத்தில், “சும்மா…'சரோஜா' சீன்ஸ் பாத்துக்கிட்டு இருந்தேன், அப்போ தான் இத நோட் பண்ணேன். படம் புல்லா நைட்ல நடக்கும், ஆனா, டைம் ல மதியானம் 12 மணி போட்ருக்கு,” என்று பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவிற்கு வெங்கட் பிரபு, நகைச்சுவை நடிகர் செந்தில் சிரிக்கும் ரியாக்ஷன் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். மற்றொரு ரசிகர் அதைப் பகிர்ந்ததற்கு, “ரிலீஸ் ஆன போதே கண்டுபிடிச்சிருந்தா, கோல்டு காயின் கொடுத்திருக்கலாம். சே…18 வருஷம் கழிச்சிங்கறதால…,” என கமெண்ட் செய்துள்ளார்.

இந்தப் படம் டிவியில் பல முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது, ஓடிடி தளத்தில் உள்ளது. அப்போதெல்லாம் யாரும் கண்டுபிடிக்காத ஒரு விஷயத்தை இப்போது ஒரு ரசிகர் கண்டுபிடித்திருப்பதும், அந்தத் தவறை வெங்கட் பிரபுவும் ஏற்றுக் கொண்டிருப்பதும் அதிசயமல்ல உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலிகம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ... அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு' அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap