Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர்

25 பிப், 2026 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-male-actor-who-played-Avvai
Advertisement

அவ்வையார் தமிழ் வளர்த்த மூதாட்டி, தன் புலமையால் பல போர்களை நிறுத்தியவர், பக்தி இலக்கியத்தையும், தத்துவ இலக்கியத்தையும் படைத்தவர். அவரது வரலாறு சினிமா வருவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. பின்னாளில் சினிமாவில் 'அவ்வையார்' தயாரானபோது அதில் நடித்து புகழ்பெற்றார் கே.பி.சுந்தராம்பாள். இப்போதும் அவ்வையார் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார்.

ஆனால் அதற்கு முன்பே அவ்வையார் வரலாறு நாடகமாக நடத்தப்பட்ட காலத்தில் அதில் அவ்வையாராக நடித்து புகழ்பெற்றவர். டி.கே.சண்முகம், இதனாலேயே அவரது பெயரும் 'அவ்வை சண்முகம்' ஆனது.

சண்முகம் தன் 6 வயதில் முதன் முதலாக 'சத்தியவான் சாவித்ரி' நாடகத்தில் நாரதராக நடித்தார். தொடர்ந்து 'சீமந்தினி', 'சதி அனுசுயா', 'சதி சுலோசனா', 'பார்வதி கல்யாணம்' என அனைத்து நாடகங்களிலும் நாரதராக நடித்தார். 'அபிமன்யு சுந்தரி' நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்தார். மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாகத் திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன்'தாய் கிழவி' துவங்கும் முன்பே, ... பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap