வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிப்பின் மூலம் பிரபலமானவர்கள் ஜெயராம், ஊர்வசி. தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம், ஊர்வசி இருவரும் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 10ம் தேதியன்று துவங்குகிறது. இப்படம் தமிழ், மலையாளம் என ஒரேநேரத்தில் இரு மொழிகளிலும் உருவாகிறது.




