
பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் விஷால் 34வது பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) விஷால் தனது 46வது பிறந்த நாளை படக்குழுவினர்கள் உடன் கொண்டாடியுள்ளார். இதோடு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. மேலும், "தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் காரைக்குடி. இங்கு படப்பிடிப்பில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது" என தனது தெரிவித்துள்ளார் விஷால் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!