விமர்சனம்
அ நிறம் | அளவு
படத்தை இயக்கும் ராஜசேகரன் கூறியதாவது: வீரன் முத்து கதை தென் மாவட்டங்களில் செவி வழி பாடல்களாகத்தான் உள்ளது. அதனை திரைக்கதையாக மாற்றி இருக்கிறோம். அவன் சிலம்பாட்ட வீரன். அதனால் ஹீரோ கதிர் சிலம்பு கற்று நடித்து வருகிறார். அவனுக்கும் ராக்கு என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் சொல்வதால் படத்துக்கு வீரன் முத்து ராக்கு என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!