விமர்சனம்
அ நிறம் | அளவு
தாய், தந்தை யார் என்று தெரியாமல் தன் இஷ்டப்படி வாழ்பவன் திருஞானம். பாச உணர்வுகள் எதுவும் இல்லாமல் அவன் வளர்ந்த விதம் மற்றவர்கள் மனதை நோக வைக்கிறது. ஆனாலும் நேச உணர்வுகளை நண்பர்கள் மூலம் அறிகிறான். வேஷ உணர்வுகளையும் புரிகிறான். அவன் மனதிலும் காதல். காதலியால் எதிரியின் கோபத் துக்கு ஆளாகி உறவு களை இழக்கிறான். வில்லன் கூட்டத்தை எதிர்த்து நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தானா என்பது கிளைமாக்ஸ். இசை: இளையராஜா, ஒளிப்பதிவு: பானுமுருகன், பாடல்கள்: வாலி, நா.முத்துக்குமார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!