விமர்சனம்
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை.
இசைஞானி இளையராஜா பின்னணி இசை மற்றும் பாடல்கள் எண்பதைந்து தொன்னூறுகளின் கிராமத்து மணம் கமழ்வது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ராஜதுரை.சி தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் ஒரு சாதி, சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மைய கருவாக்கி இப்படத்தை எடுத்திருப்பதும், படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வீரதீரத்துடன் முஷ்டி மடக்குவதும் சற்று கூடுதலாகவே ரசிகனின் பொருமையை சோதிக்கிறது. அதே மாதிரி வீரம் செறியும் வசனங்கள், இந்தக் கதைக்கும், இப்படத்திற்கும் என்ன தான் பலம் என்றாலும் அதை சில கதாபாத்திரங்கள் பேசும் விதம் பதமாக இல்லாதது பாவமாக இருக்கிறது!
மொத்தத்தில், முத்துராமலிங்கம் - டைட்டிலைத் தவிர பிற விஷயங்களில் முத்தமிடும் வகையில் இல்லை... என்பது சற்று பெரிய வருத்தமே!




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!